விஞ்ஞானப்பிரிவு மாணவ ஆசிரியர்களால் உயிரியல் பாடம் தொடர்பான கற்பித்தல் துணைச் சாதன(Teaching Aids) பயன்பாடு தொடர்பான கண்காட்சி ஆனது திருமதி M.R.ரசதா அம்மணி அவர்களின் தலைமையில் 10.04.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. கண்காட்சியில் விஞ்ஞானப்பிரிவு மாணவ ஆசிரியர்களால் தரம் 6 – 11 வரையான உயிரியல் பாடப்பரப்பிற்குரிய கற்றல் – கற்பித்தல் துணைச்சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.இக்கண்காட்சியில் உபபீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஏனைய 2 ம் வருட மாணவ ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.












