நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் மாணவர் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக 2026-03-30 முதல் 2026-04-03 வரை நடைபெற இருந்த நேர்முகத் தேர்வுகள் யாவும் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.புதிய நேர அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தொடர்ந்து தகவல்களை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பீடாதிபதி

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி

திகதி: 28-03-2026

இணையதளம்: www.vncoe.edu.lk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these