இன்றைய தினம்(11-03-2026) காலை ஒன்று கூடலின் ஒரு பகுதியாக பீடாதிபதி அவர்களின் வழிகாட்டலின் படியும் அவரது நேரடி கண்காணிப்பின் கீழும் இடம்பெற்ற முதன்மை மாணவ ஆசிரியர்கள் (Master Student Teacher) தெரிவுக்கான தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட முதன்மை மாணவ ஆசிரியர்கள் பன்னிரண்டு பேருக்கு பீடாதிபதி, உப பீடாதிபதிகளினால் சின்னம் சூட்டப்பட்டு உத்தியோகபூர்வமாக அவர்களுக்கான பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டன.












