எமது கல்லூரியில் மாணவ தலைமைத்துவ மாணவ ஆசிரியர்களுக்கான தேர்தல் கடந்த 04-03-2026 அன்று மு.ப 11:15 இலிருந்து பி.ப 01:00 மணி வரை நடைபெற்றது. இ இந்நிகழ்வில் உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ ஆசிரியர்கள் வாக்களித்தனர்.














