விழிப்புலனற்றோர் அமைப்பின் உற்பத்திகளை ஊக்குவிக்கும் செயற்பாடு

அருவி விழிப்புலனற்றோர் அமைப்பின் சுத்திகரிப்பு திரவ உற்பத்திகளை ஊக்குவிக்கும் செயற்பாடு இன்று கல்லூரியில் பல்நோக்கு மண்டபத்திற்கு முன்னால் இடம்பெற்றது. மாணவ ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு குறித்த உற்பத்தி பொருட்களுக்கான ஊக்குவிப்பை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these