ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டேட்டா சேவை

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணியாளர்கள் இன்றைய தினம் கல்லூரிக்கு வருகை தந்து மாணவ ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு சுயவிருப்பின் பெயரில் தரவுப் பொதிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் விரிவுரையாளர்கள், அலுவலர்கள் பங்கேற்று குறித்த சேவையினைப் பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these